Friday, October 4, 2013

கொஞ்ச நாளைக்கு இந்தப் பக்கமே வராதேள்.... சுப்பிரமணியம் சாமிக்கு பாஜக போட்ட தடை!

தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி இறுதியாகும் வரை தமிழகத்தில் நடைபெறும் எந்த பாஜக கூட்டத்திலும், மாநாட்டிலும் தலை காட்ட வேண்டாம் என்று சுப்பிரமணியம் சாமிக்கு பாஜக மேலிடம் தடை விதித்துள்ளதாம். 

இந்த உத்தரவின் காரணமாகவே திருச்சியில் நடந்த நரேந்திர மோடி கூட்டத்துக்குக் கூட சாமியைக் கூப்பிடவில்லையாம். இதனால் கோபித்துக் கொண்டு வெளிநாட்டுக்குப் போய் விட்டாராம் சுப்பிரமணியம் சாமி.

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/bjp-bans-swamy-participating-tn-party-meetings-184726.html

No comments:

Post a Comment