Need Websites?

We, QuickBizTech have 8 Years of Exp in Web development in PHP and hosting. Skills: Photoshop, Designing, Core PHP, MySql, Joomla, Wordpress, Drupal, Magento, phpBB, Opencart, Smarty, Google API, JQuery, Charts, oAuth, SEO, Payment Gateways.


Please contact us for any kind of websites to be developed, upgraded, migrated. Reach our team for your dream website @QuickBizTech

Monday, September 16, 2013

'குறை ஒன்றும் இல்லை'... எம்.எஸ்.ஸுக்கு கெளரவம் தந்த கூகுள் டூடில்!

மறைந்த கர்நாடக இசை மேதை பாரதரத்னா இசைக் குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 97வது பிறந்த நாளையொட்டி கூகுள் டூடில் மூலம் கெளரவம் கொடுத்துள்ளது கூகுள் நிறுவனம்.

தம்புராவைக் கையில் பிடித்தபடி எம்.எஸ். அமர்ந்திருக்கும் படம் கூடவே தபலா, மிருதங்கம், கடம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன இந்த டூடில் படத்தில். எம்.எஸ்.ஸின் காந்தர்வக் குரல் மட்டும்தான் இந்த படத்தில் மிஸ்ஸிங்... பார்க்கவே படு ரம்யமாக இருக்கிறது இந்த டூடில்.

 Holding a tanpura and her trademark red and black bindis prominent on her forehead and accompanied by a tabla, mridangam and ghatam, only the melodious voice of MS Subbulakshmi appears is missing from the doodle on the Google home page celebrating the renowned Carnatic vocalist's and Bharat Ratna recipient's 97th birth anniversary. 

Read more at: http://tamil.oneindia.in/news/india/ms-subbulakshmi-google-doodles-the-bharat-ratnas-97th-birthday-183473.html#slidemore-slideshow-1

No comments:

Post a Comment