Need Websites?

We, QuickBizTech have 8 Years of Exp in Web development in PHP and hosting. Skills: Photoshop, Designing, Core PHP, MySql, Joomla, Wordpress, Drupal, Magento, phpBB, Opencart, Smarty, Google API, JQuery, Charts, oAuth, SEO, Payment Gateways.


Please contact us for any kind of websites to be developed, upgraded, migrated. Reach our team for your dream website @QuickBizTech

Thursday, September 26, 2013

’ச்ச்சீ...’ விழாவாகிய சினிமா நூற்றாண்டு விழா

நடிகர் விஜய்,அஜித் போன்றவர்களை அவமதித்தது மட்டும் இல்லாமல், ரஜினி, கமல், எஸ்.பி.பாலசுப்ரமணிய, மகேந்திரன் போன்ற சினிமா ஜாம்பவான்களையும் அவமதித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு உதாரணமாக கீழே உள்ள புகைப்படங்களை பாருங்கள்...

படம் 1 : அமீரும், கேயாரும் உட்கார்ந்திருக்க கமல், இளையராஜா, தெலுங்கில் முன்னனி நடிகரான பாலகிருஷ்ணாவுக்கும் இதே நிலைமைதான். படத்தில் கமல் இறுக்கமான முகத்துடன் இருப்பது தெரிகிறது.
படம் 2 : இந்திய சூப்பர் ஸ்டாரான ரஜினியும், இயக்குநர் மகேந்திரன் இருவரும் பின்வரிசையில் நிற்க, சினிமாவை கண்டுபிடித்தவர்கள் போல் விக்ரமனும், சரத்குமாரும் முன் வரிசையில் அமர்ந்திருக்கின்றனர். இவர்களுக்கு பின் வரிசையில் இருப்பவர்கள் யார் என்று தெரியாமல் உட்கார்ந்தார்களா, இல்லை இவர்கள் தமிழ்சினிமா சங்கத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறோம் நாம் தான் உட்கார வேண்டும் என நினைத்தார்களோ... அந்த கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

No comments:

Post a Comment